கழுத்தில் சிலுவை அணிந்தால் கிறிஸ்த்துவன்.
நெற்றியில் பட்டை... இட்டால் ஹிந்து.
தலையில் குல்லா அணிந்தால் இஸ்லாமியன்.
ஒருவனே கடவுள் என்றால் பக்திமான்.
கடவுள்களே இல்லையென்றால் நாத்திகன்.
இப்படி அடையாளங்களோடு வாழும் மனிதர்களே.!!!
எதனை இட்டுக் கொண்டால், அணிந்து கொண்டால்
நீங்கள் 'மனிதர்கள்' என்று அழைக்கப்படுவீர்கள் .....?!
No comments:
Post a Comment